Posts

Showing posts from September, 2022

வில்வம் தரும் நன்மைகள்

         வில்வம் ஒரு அற்புத மூலிகையாகும்  பெரும்பாலும் முனிவர்கள் ஆன்மிகத்துக்காக பயன்படுத்தினார்கள்.வில்வம்  நோய்தீர்க்கும்  ஒரு மருந்தாகும். சர்க்கரை நோய், பக்கவாதம், சளி, இரும்பல், கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வில்வம் ஒரு அற்புத மருந்தாகும். உடல் வலி, ரத்த சோகை, தோல்வாதிகளுக்கு தீர்வு தர கூடியது.வில்வ இலைகளை புதிதாக பறித்து அதனை இரவு தூங்கும் முன்பு  தண்ணீரில் ஐந்து அல்லது ஆறு இலைகளை ஊறவைத்து பின்பு காலையில் அந்த நீரை பருகினால் நாள்பட்ட வியாதிகள் குறைய தொடங்கும். வில்வம் சிவன் கடவுளுக்கு பிடித்த ஒரு மரமாகும். வில்வம் விந்தணுக்களை குறைய செய்யும் ஆகையால் குழந்தை பெறுபவர்கள் வில்வத்தை தவிர்ப்பது நல்லது.